Guru Peyarchi Palan

Guru Peyarchi Palan

    SIMMAM Guru Peyarchi Palan

சிம்ம ராசி நேயர்களே, இதுவரையில் உங்கள் சிம்ம எட்டாமிடமான மீன ராசியில் சஞ்சரித்துக்கொண்டிருக்கும் குருபகவான், அங்கிருந்து 22-04-2023 அன்று ஒன்பதாமிடமாகிய மேஷ ராசிக்கு மாறுகிறார். (9-ம் இடமான மேஷ ராசிக்கு பெயர்ச்சியாகும் குரு பகவான் உங்களுக்கு பல ஏற்றங்களை வழங்க போகிறார்.) உங்கள் ராசியை குரு பார்ப்பதால் அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும். ஒரு சில காரியங்களில் அவசரமாக செயல்பட தோன்றும். எதிலும் நிதானத்தை கடைப்பிடிப்பது வெற்றிக்கு வழி வகுக்கும். சிக்கலான பிரச்சனைகளில் சுமுகமான தீர்வு காண முடியும். 9ஆம் இடம் என்பது தெய்வ வழிபடுகளையும், சன்னதியையும் குறிக்கும். ஆன்மீக பயணம் கைகூடி வரப்போகிறது. நிறைய தொலை தூர தெய்வ வழிபாடுகளைச் செய்ய வேண்டிவரும். கடல் கடந்து செல்லும் யோகம் கைகூடி வரும். செல்வம், செல்வாக்கு, பெயர், புகழ் மேலோங்க கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய விஷயங்கள் நடக்கும். பண வரவுகள் நல்ல படியாக இருப்பதால் கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியும். சேமிக்கும் அளவுக்கு பண வரவு இருக்கும். வீடு, மனை போன்ற வற்றினை வாங்க வேண்டும் என்ற எண்ணம் மனதில் உருவாகும். குருவின் பார்வை உங்கள் ராசியின் மீது விழுவதால் அதிர்ஷ்டம் தேடி வரப்போகிறது. அச்சமும் மனக்குழப்பமும் நீங்கி ஆனந்தம் அதிகரிக்கப்போகிறது. குரு பலனால் கல்யாண யோகம் கைகூடி வரப்போகிறது. திருமணமானவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கப்போகிறது. உங்கள் ராசியை குரு 5ம் பார்வையாக குரு பார்ப்பதால் சிறப்பான பலன்களை எதிர்பார்க்கலாம். நீங்கள் எதிர்பார்த்த முன்னேற்றமும் வளர்ச்சியும் யோகமும் வந்து சேரும். குரு 7ம் பார்வையாக. ராசிக்கு 3 ம் இடத்தை பார்க்க போவதால் தைரியமாக எல்லா காரியங்களிலும் இறங்கி வெற்றி பெறலாம். தைரியத்தையும், தன்னம்பிக்கை தந்து வளமான வாழ்வு உண்டு. குரு தன் 9ம் பார்வையாக உங்கள் ராசிக்கு 5ம் மிடத்தை பார்க்கப் போவதால் உங்கள் கஷ்ட நிலைகள் மாறி பொருளாதார நெருக்கடி நீங்கும், மேலும் உங்கள் உழைப்புக்கு ஏற்ற வருமானம் கிடைக்கும். உடல் சோர்வு நீங்கி உற்சாகம் ஏற்படும். கடினமான வேலைகளையும் எளிதாக செய்து முடிக்க முடியும். குல தெய்வ வழிபாடு சிறப்பாக அமையும். தெய்வத்தின் அருளால் எல்லா வகையிலும் நன்மையே உண்டாகும். குடும்ப வருமானம் தானாக உயரும். குடும்பத்தாரின் அரவணைப்பு கிட்டும். விலகி நின்ற சொந்தங்கள் மீண்டும் வந்து இணைவர். மனதில் நினைத்த காரியம் நிறைவேறும். நீண்ட நாட்களாக தடைப்பட்ட திருமணம் மீண்டும் புத்துணர்வு பெரும். கையில் எடுத்த காரியங்கள் வெற்றி பெறும். குடும்பத்தில் உங்கள் யோசனைகள் ஏற்கப்படும். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கும். வாகனங்களில் அவசரம் இல்லாமல் செலவும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். மாற்றங்கள் ஏற்றங்களை தரும். உங்களுக்கு முன்னேற்றமும் வளர்ச்சியும் யோகமும் வந்து சேரும். உங்கள் ஆற்றலையும், திறமையும் கண்டு மற்றவர்கள் வியப்படைவர். உறவினர்கள் சிலர் உங்களிடம் முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பர். தைரியமாக எல்லா காரியங்களிலும் இறங்கி வெற்றி பெறலாம். உங்கள் பேச்சில் தெளிவும், கனிவும் இருக்கும். நீண்ட நாள் திட்டங்கள் நாளடைவில் நிறைவேறும். சொத்து பிரச்சனைக்கு தீர்க்க கிடைக்கும். சொந்த வீடு வாங்கும் கனவு இருக்கும். எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். கணவன் மனைவிக்கிடையில் அன்யோன்யம் ஏற்படும். நண்பர்களிடம் ஏற்பட்ட விரோதம் மறையும். குடும்ப பெரியோர்களின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். எதையும் வெளிப்படையாக பேசுவதால் பிரச்சனைகள் குறையும். குடும்பத்தில் ஈகோ பிரச்னையை தவிர்க்கவும். அக்டோபர் 2023க்கு பிறகு கேது 2க்கும் ராகு 8க்கும் மாறுதல் ஆவதால் அதன்பின் உடல் நிலத்தில் சற்று அக்கறை செலுத்துவது, பயணங்களில் கவனமாக இருப்பது நல்லது. உத்யோகத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். தொழில், வியாபாரம் சீரான பாதையில் செல்லும். இந்த குரு பெயர்ச்சியில் பாக்கிய ஸ்தானத்திற்கு வரும் குருவால் அபரிதமான பலன்களை நிச்சயம் எதிர்பார்க்கலாம்

பரிகாரம் : உடல் ஊனமுற்றவர்களுக்கு இயன்ற உதவிகளை செய்து வரவும்

( For Simmam : Daily - Weekly - Monthly)
( General Predictions Given Below. )


General Predictions - Simmam (Leo) [Stars: Magam 1,2,3,4 Pooram 1,2,3,4 Uthiram 1 quarters]

War and peace. Runs life like war if angry and peaceful if all in favour. Lifetime achievements are major blessings for these people. Self guidance and effective communication will help these people to come out of most of the problems. Leadership skills are core power of simma rasi and whoever opposes then will be defeated mostly except makaram and katagam. There is a sudden rise or fall quickly in everything where the proper analysis must be done before starting anything in advance. So proper attention, decision making and accepting anything should be handled carefully. Others will be more benefited than self. But to help these people; others may hesitate including children. Most of the time self care/help needed. Administration, ruling, winning games, selection, finance are major favour areas. More stamina, energy, fighting spirit could be showing individual identity. Able to reach paradise level of happiness of major achievements are done.

Strong, fierce, bold, courageous, commanding in nature, strong-willed, enthusiastic, energetic and majestic in their lifestyles. Major health issues may affect sometimes. Proper diagnosis and treatment required if anything goes wrong on time. If health maintained properly they have 75 to 80 years of sure lifespan with divine blessings. Dance, cinema, political, writing, financial sectors, new business, medical, automobile, government sectors are the favourable areas. 'Make hay while sun shines' proverb suits well for simma rasi. Speculation brings profit in many cases and enmity also created along with. People are always in the driver seat to take up the whole scene as per their wish. If Sun is strong in the horoscope; sometimes they become leader of the country to serve better for others. Most of the people shine in their own native. Lucky colours are red and yellow, stones are hessonites and yellow sapphire, and numbers are 1 & 9.


Astrology Predictions Written By : " Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology). Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831

 


Please Note : The predictions given above is based on common astrological data. Kindly consult with astrologer for your own specific predictions based on date of birth, time of birth and place of birth.